About Me
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
அனைவருக்கும் வணக்கம்..
புத்தகங்கள் வாசிப்பதில் சிறு வயதில் இருந்தே எனக்கு மிகவும் ஆர்வம்..சிறுவர் மலர் ல் இருந்து ராஜேஷ்குமார், ரமணிசந்திரன் நாவல்கள் வரை சிறுவயதில் இருந்தே படிக்க ஆரம்பித்தேன்.. RC மேடம் நாவல்கள் என்றால் கொள்ளை பிரியம்.. அவருடைய அனைத்து நாவல்களையும் தேடி பிடித்து படித்து விட்டேன்..
வாசகியாக இருந்த நான் பொழுதுபோக்கிற்காக விளையாட்டாக எழுதலாம் என்று ஆரம்பித்தது என் எழுத்துலக பயணம்..என் எழுத்தும் மற்றவர்களுக்கு பிடித்து விட, அந்த உற்சாகத்தில் தொடர்ந்து எழுதி வருகிறேன்..
என் கதைகள் முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்காக, மனதில் இருக்கும் சுமைகளை இறக்கி வைத்து கொஞ்சம் ரிலாக்ஸ்ட் ஆக இருக்க வைக்கும் என்று நம்புகிறேன்..
கனத்த மனதுடன் இருப்பவர்களுக்கும் கவலையை போக்கி மனதுக்கு இதம் அளிக்கும் விதமாக(stress buster) இருக்கும்..
என்னுடைய கதைகளை படித்து விட்டு எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்து வரும் அனைத்து வாசக தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் !!!
என்னுடைய நாவல்களை படித்து விட்டு அதில் இருக்கும் நிறை குறைகளை சுட்டி காட்டி என்னை மேலும் ஊக்கபடுத்துவீர்கள் என்று நம்புகிறேன்..Happy Reading!!!

Comments
Post a Comment