Posts

Showing posts with the label unnai vida matten ennuyire

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-61(Final)

Image
  அத்தியாயம்- 61(இறுதி அத்தியாயம்) நான்கு வருடங்களுக்கு பிறகு இ ரவு சமையல் அறையில் நின்று கொண்டு பாலை காய்ச்சி கொண்டிருந்தாள் பவித்ரா.... நான்கு வருடங்கள்  ஓடியிருந்தது அதற்குள்.. இந்த நான்கு வருடங்களில் இருவரின் காதலும் அன்பும் பல மடங்கு கூடியிருந்தது...தன் கணவனின் அன்பை நினைத்து நெகிழ்ந்து போனாள் பவித்ரா...அவளுக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறான்... நான்கு வருடம் முன்பு அந்த ஸ்வீட்டியை சந்தித்த பிறகு பவித்ரா அவளை மறந்து விட்டாள்.. ஆனால் அடுத்த நாளே பவித்ராவிற்கு போன் பண்ணி ஆதியை தன்னை மன்னித்து விட்டு விடும் படி   கெஞ்ச , பவித்ராவும்   ஆதியிடன் கெஞ்சி கேட்க அவளுக்காக அந்த ஸ்வீட்டியை மன்னித்து விட்டான்.. அதே போல அவளுக்கு கெடுதல் செய்த அந்த ரிஷியை அடுத்த வாரமே அவன் தொழிலை எல்லாம் முடக்கி விட , அதில் கதிகலங்கி போனான் ரிஷி... அவனுடைய அப்பா வந்து ஆதியிடம் கெஞ்சி தன் மகனை விட்டு விட சொல்ல , ஆதி மறுத்து விட்டான்.. பின் அவரும் ரிஷியும் பவித்ராவை வந்து சந்தித்து அவளிடம் மன்னிப்பு கேட்டி அவளை ஆதியிடம் சொல்ல சொல்லி கெஞ்ச , அவர்களை பார்த்து பாவமாக இருக்க , வே...

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-60(pre-final)

Image
  அத்தியாயம்-60 கோ பமாக வெளியேறி சென்ற ஆதி தோட்டத்தில் இறங்கி நடக்க , அப்பொழுது அவன் அலைபேசிக்கு மெசேஜ் வந்திருக்க , அதை  எடுத்தவன் எதேச்சையாக அதில் இருந்ததை பார்க்க , அதுவரை பொங்கி வந்த கோபம் மறைய உதட்டில் புன்னகை அரும்பியது... அதே புன்னகையுடன் தன்  அறைக்கு திரும்பி வந்தவன் பவித்ரா இன்னும் சோபாவில் கவலையாக அமர்ந்து இருப்பதை கண்டு , அவள் அருகில் சென்றவன் “என்ன ?? ... இன்னும் உனக்கு என் மேல நம்பிக்கை இல்லைனா இத  பார்... “ என்று தன்  அலைபேசியை நீட்டினான்.. அதில்  ஆதி ரெகார்ட் பண்ணிய காரில் பவித்ரா போதையில் உளறிய வீடியோ இருந்தது.. அதை  பார்த்தவள் திடுக்கிட்டாள்.. தானா அந்த மாதிரி பேசியது ??   என்று வெட்கமாக இருந்தது.. ஆதி அவள் காரில் உளறியதை எல்லாம் ரெகார்ட் பண்ணியிருந்தான்... காரை விட்டு இறங்கும் பொழுது அதை  அணைக்க மறந்து அப்படியே தன் பாக்கெட்டில் வைத்திருக்க , படுக்கை அறையில் அவள் அவனிடம் முத்தம் கேட்டு வம்பு பண்ணியது வரை  வீடியோ இல்லாமல் ஆடியோ மட்டும் பதிவாகியிருந்தது... அதை  முழுவதும் பார்த்தவளுக்கு வெட்கமாகி போனது... அவன் முக...

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!

தாழம்பூவே வாசம் வீசு!!!