Posts

Showing posts with the label காதோடுதான் நான் பாடுவேன்-36

காதோடுதான் நான் பாடுவேன்-36

Image
அத்தியாயம்- 36 அ ப்படியும் இப்படியுமாக ஒரு வாரம் ஓடிவிட்டது மதுவந்தினி தன் புகுந்த வீட்டை விட்டு வந்து... அவள் வந்த இரண்டாவது நாளே சிவகாமி அவளை வீட்டிற்கு வரசொல்லி அழைத்தார்... ஆனால் மதுதான் இன்னும் இரண்டு நாள் தன் அம்மா வீட்டில் தங்கிவிட்டு வருவதாக கொஞ்ச, சிவகாமியும் விட்டுவிட்டார்.. அந்த இரண்டு நாள் மேலும் இரண்டு இரண்டாக கூடி இதோ ஒரு வாரமும் ஆகிவிட்டது.... மதுவுக்கும் தன் புகுந்த வீட்டிற்கு செல்ல ஆசைதான... தன் மாமியாரை, நாத்தனாரை அதைவிட தன் ஆசை கணவனை விட்டு பிரிந்து இருப்பது கஷ்டமாகத்தான் இருந்தது.... தினமும் இரவில் அவன் புகைபடத்தை அலைபேசியில் பார்த்துகொண்டு அதை மார்போடு அணைத்தவாறுதான் உறங்குகிறாள்... ஆனால் ஏனோ தானாகவே அங்கு செல்ல தயக்கமாக இருந்தது...அவளுக்கும் தன் தயக்கத்தை விலக்கி சென்றுவிட ஆசைதான்… ஆனால் அவள் கணவன் சொன்ன சுடு சொற்கள், அவளை அவன் முகத்திலயே முழிக்க கூடாது என்று கூறிய வார்த்தைகள் நினைவு வரும்பொழுதுதான் துடித்து விடுகிறாள்.... அவனாவது என்னை பார்க்காமல் நிம்மதியாக இருக்கட்டும்... என்னை பார்த்தால் மீண்டும் வீட்டில் சாப்பிடமாட்டான்... வீட்டிற்கும் தாமதமாக திரும...

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!

தாழம்பூவே வாசம் வீசு!!!