தாழம்பூவே வாசம் வீசு!!!




தாழம்பூவே வாசம் வீசு - இப்பொழுது ஆடியோ நாவலாக வெளிவந்துள்ளது. கேட்டு பாருங்க ப்ரெண்ட்ஸ்..!  



முன்னுரை:

நாயகன் பார்த்திபன். கிராமத்தை சேர்ந்தவன்..வாழ்வில் எந்த பிடிப்பும் பொறுப்பும் இல்லாமல் ரௌடியாக ஊரை சுற்றி கொண்டிருப்பவன்.. அவன் வாழ்வில் நுழைகிறாள் ஒரு தேவதை..

அந்த தேவதை, பாலைவனமாக இருக்கும் அவன் வாழ்வை வசந்தமாக்க போகிறாளா? இல்லை இன்னும் மோசமான நிலைக்கு இழுத்து செல்ல போகிறாளா என்று பார்க்கலாம்...

இது ஒரு மனதுக்கு இனிமையான காதல் கதை.. இந்த கதையை படித்து தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading!!!

******

இந்த நாவல் தற்பொழுது Amazon ல் வெளியாகியுள்ளது... Amazon ல் படிக்க, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்கள்.... 


                                                                                ******













Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!