தவமின்றி கிடைத்த வரமே
முன்னுரை
நாயகன் வசீகரன் ஒரு புகழ் பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணன்... ஒவ்வொருவர் இதயத்திலும் எந்த மாதிரியான குறை இருந்தாலும் அதை கண்டறிந்து குணபடுத்தி வெற்றி கண்டவன்....
அப்படிபட்ட நம் நாயகன் ஒரு பெண்ணின் இதயத்தில் என்ன இருந்தது என்று கண்டு பிடிக்க முடிந்ததா?? கண்டு பிடித்து குணபடுத்த முடிந்ததா?? என்பதை அறிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்....
எனது மற்ற கதைகளான என் மடியில் பூத்த மலரே, காதோடுதான் நான் பாடுவேன் கதைகளின் பாத்திரங்களும் அப்பப்ப இந்த கதையில் உலா வருவார்கள்..
இதுவும் ஒரு ஜாலியான காதல் கலந்த கதை...படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading !!!. இனி கதையை தொடர்வோம்...
******
இந்த கதையை Amazon ல் படிக்க, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்கள்...Happy Reading!!! -அன்புடன் பத்மினி செல்வராஜ்...
Comments
Post a Comment