Posts

Showing posts from July, 2020

Tri-Tex Squad-9 - Adventure Story for Kids(Final Episode)

Image
Chapter 10: The Final Part W e saw an acid pool. SERIOUSLY! An acid pool? It was even not covering the full ground. Just a portion. We just started walking. Suddenly, the pool turned into something freaked me out. It was the scientist that made the portal!! I think Tagedu is the scientist but I don’t think that it is the most dangerous thing in the world. It rasped, “You might think I am not dangerous, well let’s see.” Suddenly it changed into a rhino and charged. Burger lion put a rock but it just broke it with its horn. Lightning bird gave a shock to it but it correctly turned to an ant and the lightning missed. Then it turned to an elephant and again charged. It is just going to do the same thing. Then Guff came running and said, “I found its weakness. There was something inscribed about that Tagedu in the broken mirror. They said that it can change into anything. Its weakness is “Something that follows you in the day but leaves in the night and again follows in the day.” “

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-18

Image
அத்தியாயம்-18 மா லை பவித்ரா பார்ட்டிக்கு தயாராகி கொண்டிருந்தாள்.. அது ஒரு தம்பதியரின் 30 வது திருமணவிழா.. அவளுக்கான உடை மற்றும் நகைகளை ஆதித்யாவே எடுத்து வைத்துவிட்டு சென்றிருந்தான்.. அவளுக்கு புடவை மிகவும் பிடிக்கும் என்பதால் மிக நேர்த்தியாக கட்டி அதற்கு மேட்சிங் ஆக காதணிகளும் கையில் குலுங்கும் வளையல்களும் அணிந்திருந்தாள்.. தலையை பின்னி நீண்ட ஜடையாக்கியிருந்தாள்..அதில் மல்லிகை சரத்தை நான்கு பாகமாக மடித்து நீளமாக தொங்க விட்டிருந்தாள் உள்ளே வந்த ஆதித்யா கண்ணாடியில் தெரிந்த அவளின் உருவத்தை கண்டு அசந்து நின்றான்...பின் அருகில் வந்தவன் “வாவ்!! சூப்பரா இருக்க பேபி... “ என்று அவளை தன் பக்கம் திருப்பியவன் “ஹ்ம்ம்ம் எதோ மிஸ்ஸிங்...” என்று யோசித்தான்.. பின் அருகில் இருந்த ட்ரெஸ்ஸிங் டேபிலின் ட்ராயரை திறந்து அதில் இருந்த கண் மையை எடுத்தான்.. ஒரு நிமிடம் கண்ணை மூடு என்றவன் அவள் கண்ணுக்கு மை இட்டான்... பின் லிப்ஸ்டிக் ஐ எடுக்கவும் விழித்து பார்த்த பவித்ரா.. “ஐயோ!!! இதெல்லாம் வேண்டாம்... நான் போட்டது இல்லை... “என்று மறுத்தாள்.. “ஹே சும்மா இரு டீ .. உன் இத்துனூன்டு மூஞ்சில

Tri-Tex Squad-8 - Adventure Story for Kids

Image
Chapter 9: Fight to the Death W e were going towards the Museums.. On the way, we saw a large iron door. We opened it. I saw some symbols which I don’t know but I figured it is something ancient. Hurrah!!!! We saw the HamodaDagu finally. The bottle was quite big for something which could make something immortal. We were about to get it…. but then four hideous things appeared. The three pterodactyls and one thing that scared me out of my wits; Can you guess what it was? ….. It is the life giving machine . The machine spoke, “These pterodactyl’s were actually metal statues but because of my abilities I made them my minions. But I also have a master which you won’t be alive to know.” We were stunned.. what to do now….?? I started thinking…. Well, the pterodactyls are made of metal so they can be melted but how? I glanced down. Idea!!!! I said, “Bird and lion. Come to my help.” Then the doors blasted and lightning monster and burger lion came. I sai

தேடும் கண் பார்வை தவிக்க...

Image
முன்னுரை: கா தலின் ஆழத்தை பற்றி சொல்லும் இனிமையான காதல் கதை இது.. தன் காதலனை/காதலியை தொலைத்து விட்டு தேடி அலையும் இரு இதயங்கள் இணைந்தால் என்னவாகும்?? தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்.. இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான காதல் கதைதான்..படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. Happy Reading!!! ******** எ ன்னுடைய இந்த புதிய  நாவல் தற்பொழுது Amazon ல் வெளியாகியுள்ளது... Amazon ல் படிக்க, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்கள்....    https://www.amazon.in/dp/B08CPKHZXW ********  அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3 அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6 அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9 அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12 அத்தியாயம்-13 அத்தியாயம்-14 அத்தியாயம்-15 அத்தியாயம்-16 அத்தியாயம்-17 அத்தியாயம்-18

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-17

Image
அத்தியாயம்-17  ம தியம் லன்ச் சாப்பிட்டப்போ பவித்ரா அவன் அருகில் இருந்து ஒவ்வொன்றாக அவனுக்கு பார்த்து பார்த்து எடுத்து வைத்தது நினைவு வந்தது... அந்த சாப்பாட்டின் சுவையை விட அவள் அருகில் இருந்து பரிமாறியதுதான் அவனுக்கு நிறைந்து இருந்தது... சிறு வயதிலயே பெற்றோர்களை இழந்து விட்டதாலும் மேலும் உறவினர்கள் என்று யாரும் நெருக்கமாக இல்லாததாலும் யாரும் அவனுக்கு இது மாதிரி அருகில் இருந்து பரிமாறியதில்லை... என்னதான் வேலைக்காரங்க பரிமாறினாலும் அதில் ஒரு கடமை மட்டுமே இருக்கும். இந்த மாதிரி பாசம் இருந்ததில்லை... எப்பயாவது அவன் பெரியம்மா மரகதம் வந்தால் மட்டும் அவன் அருகில் இருந்து அவனுக்கு பிடித்ததை செய்து தருவார்... சிறுவயதில் இருந்தே பழகி விட்டதால் அவன் உறவு, பாசம் என்று எதையும் தேடியதில்லை.. அது மாதிரி தேடக்கூடாது என்று தன்னை எப்பவும் பிசியாக வைத்துக்கொண்டானோ இல்லை பிசியாக இருப்பதால் யாரையும் தேடியது இல்லையோ அத ஆராய்ச்சி பண்ணியதில்லை அவன்.. இருக்கும் வரை ப்ரியா ஜாலியா இருக்கனும் என்பது தான் அவன் கொள்கை... அப்படி இருந்தவனுக்கு இன்று பவித்ரா தனக்கு பார்த்து பார்த்து செய்தது ம

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!