Short Stories
என் கதைகளை படித்து எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்து வரும் உங்களுக்கு நன்றி...
நம் வாழ்வின் எந்த ஒரு நிலையையும் படிப்படியாகத்தான் கடக்க முடியும்... உதாரணமாக, பள்ளி பருவத்தில் LKG ல் ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி பின் கல்லூரி அதன் பின் வேலை என்று முன்னேறுவதைப் போல, ஒரு எழுத்தாளரும் முதலில் ஆரம்பிப்பது சிறுகதை எழுதுவதில்...
அதே போல நானும் இந்த எழுத்துலகில் அடி எடுத்து வைக்கும் பொழுது சிறுகதை எழுத்தாளராக உள்ளே நுழைந்தேன்... அப்படி எழுதிய சிறுகதைகளில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி...!!!
இந்த கதைகளையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...
Hope you like my short stories as well.. Happy Reading!!!
- அன்புடன் பத்மினி செல்வராஜ்
***********
தமிழ் சிறுகதைகள்
1. பவி வெட்ஸ் ஆதி
2. உனக்காக நான் இருப்பேன்
3. ராசாத்தி
4. புதுமைப் பெண்
Short Stories- English
1. Marriage Life
Comments
Post a Comment