நிலவே என்னிடம் நெருங்காதே!!

 





அன்பான வாசகர் தோழமைகளே,

என்னுடைய நிலவே என்னிடம் நெருங்காதே என்ற புதிய நாவல் Amazon ல் சமீபத்தில் வெளியாகியுள்ளது...

கதையை பற்றி:

ஜமீன்தார் தாத்தாவுக்கும் அவர் செல்ல பேரனுக்கும் நடுவில் நடக்கும் பனிப்போரில் இரண்டு பெண்களின் வாழ்வு சிக்கி கொண்டு தவிப்பது தான் கதையின் போக்கு...

உன்னை மணம் முடித்து உன் எதிர்காலத்தை என்னுடன் பகிர்ந்து கொள்வேன் என்று வாக்களித்த தன் மனம் கவர்ந்த காதலியா? இல்லை கட்டாயத்தினால் அக்னி சாட்சியாய் உன்னை என்றும் உடன் இருந்து காப்பேன் என்று உறுதி அளித்து தாலிகட்டிய மனைவியா? என்று தடுமாறும் நாயகன் என்ன முடிவு எடுத்தான் என தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்...

இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான காதல் கதைதான்...

இந்த கதையை Amazon ல் படிக்க, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்கள்...Happy Reading!!! -அன்புடன் பத்மினி செல்வராஜ்...


https://www.amazon.in/dp/B08GPNL14P

*****

நிலவே என்னிடம் நெருங்காதே-ஆடியோ நாவல்

https://www.youtube.com/playlist?list=PLmbeESYpIv3tfWSCrqU9cLbc1SqtN7Phk

********










































































Comments

  1. Sis indha story inga upload pannunga sis

    ReplyDelete
    Replies
    1. hi Kowsi, sure. will upload. It might take some time. keep watching!

      Delete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!