Posts

Showing posts from June, 2020

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-16

Image
அத்தியாயம்-16 இ ரவு 7 மணி அளவில் யாரோ வந்து அவள் அறைக்கதவை தட்டுவது கேட்டது.. மெல்ல எழுந்து சென்று கதவை திறந்தாள் பவித்ரா... வள்ளி தான் நின்றிருந்தாள்... “அம்மா... உங்களை பார்க்க யாரோ ரெண்டு பேர் வந்திருக்காங்க.... அதான் கூப்பிடலாம் னு வந்தேன்..” என்றாள்... “சரி நீங்க போங்க.. நான் வர்ரேன்.. அவங்களுக்கு குடிக்க ஏதாவது கொடுங்க “என்றவள் மீண்டும் குளியலறைக்கு சென்று முகத்தை கழுவிக்கொண்டு பின் தன் முடியை தளர பிண்ணிக் கொண்டு கீழ வந்தாள்... கீழ அமர்ந்து இருந்தவர்களை சரியாக ஞாபகம் இல்லாததால் மீண்டும் தன் மூளையை கசக்கி யோசித்தாள்... பின் அவர்கள் அருகில் வரவும் அவர்கள் எழுந்து நின்று “வணக்கம் மேடம்.. நாங்க உங்க மேரேஜ் அப்போ போட்டோ மற்றும் வீடியோ ஷூட் பண்ணவங்க.. “எண்று தங்களை அறிமுகப்படுத்தினர்... அவளும் புன்னகைத்தவாறு அவர்களை அமர சொல்லி தானும் மற்றொரு ஷோபாவில் அமர்ந்தாள்.. அதே நேரம் பவித்ராவை அறைந்து விட்டு கோபமாக வெளியில் சென்ற ஆதியும் கொஞ்ச நேரம் சுத்தி முடித்தவன் “அவளுக்கு எப்படி இருக்கோ?? அப்படியே விட்டுட்டு வந்திட்டமே” என்று மனது உறுத்த திரும்ப வந்திருந்தான்...

Tri-Tex Squad-7 - Adventure Story for Kids

Image
Chapter 8: Going To the Museum Chicken Chickhan made Guff normal. Chickhan lead us inside Mirror Maze. It was like a glass box but no sunlight could enter. There were three entrances. Con went in the first. When he entered, it closed! Guff and CC( chicken Chickhan ) went in the second and I went in the last. I looked inside. On every side, my image was seen. I banged my head so many times that I had to sit down and take rest for some time to relax my head. Then I smelt something rotting. When I looked at it, I felt like puking. Oh shIt, it was a DEAD MAN!! I think he also wanted to search for the HamodaDagu . Then I got to know something. This man might have took so much time to search the HamodaDagu that he had even died so it might not be that easy finding HamodaDagu . Obviously there is no monster here because there will always be a trail for them. I thought there might be some bones here. I realized I was still standing next to the body so I ran away..

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-15

Image
அத்தியாயம்-15 ப வித்ரா தனக்கு நீச்சல் தெரியும் என்று அளந்து விட்ட கதையை நம்பி அவளை வம்பிழுக்க என்று அவளை பிடித்து நீச்சல் குளத்திற்குள் தள்ளி விட்டிருந்தான் ஆதி... ஆனால் அவளோ நீச்சல் அடிக்காமல் நன்றாக மூழ்க ஆரம்பித்து இருந்தாள். கொஞ்ச நேரம் அவளையே பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தவன் கடைசியாக உள்ளே சென்றவள் வெளியில் வராததால் ஏதோ விபரீதம் என்று புரியவும் அடுத்த நொடி நீருக்குள் பாய்ந்திருந்தான்... அவளை அப்படியே கையில் அள்ளி நடந்தே வந்து குளத்தின் மேலெ விட்டவன் வேகமாக மேலே ஏறி அவளை பார்த்தான்... அவள் மயங்கி இருந்தாள்.... அப்பொழுது தான் தெரிந்தது அவளுக்கு நீச்சல் தெரியாது என்று...அந்த குளம் ரொம்பவும் ஆழம் இல்லைதான்...ஆனால் பவித்ரா குட்டையாக இருந்ததாலும் மேலும் அவன் தள்ளிவிட்ட பயத்திலுமே உள்ளே முழ்கி நிறைய தண்ணியை குடித்திருந்தாள்... அவள் அசையாமல் இருப்பதை கண்டவன் கொஞ்சம் ஆடித்தான் போனான்... வேகமாக தனக்கு தெரிந்த முதலுதவியை செய்தான்... அவள் வயிற்றை நன்றாக அழுத்தி உள்ளே குடித்திருந்த நீரை வெளியேற்றினான்... பின் காலை நன்றாக தேய்க்க ஆரம்பித்தான்.. டாக்டரை அழைக்கலா

Tri-Tex Squad-6 - Adventure Story for Kids

Image
Chapter 7: The Land Of Unknown T he next day, the micro phoned voice spoke again, “Now the pathway is from this gate.” We looked at the purple gate. It continued, “This gate leads to The Land of Unknown . Good luck for your journey.” It ended. Then we took some supplies. Even though Con Halver’s stomach was bulging, he wanted to eat more. We went towards the gate. It automatically opened. When we entered The Land of Unknown , Con Halver’s stomach went in. It was just like the Amazon forest; Fully covered by trees and weird kind of animals. I think it deserves to be called Land of Unknown . We were walking in the forest. Then suddenly we heard a chicken voice, “pak, pakpak, pak, pak, pak, pakpak, pak, pakaw.” We peeked behind the bushes. There we saw a brood of chickens with horns on their head and they had very sharp fangs. One chicken was sitting on a throne made of leaves. The others were singing. I think the chicken on the throne is the king and the others are entertaining it.

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!