Posts

Showing posts with the label தவமின்றி கிடைத்த வரமே-13

தவமின்றி கிடைத்த வரமே-13

Image
அத்தியாயம்-13 த ன் முன்னே நீட்டிய தன்னவளின் திருமண அழைப்பிதழை கண்டு அந்த இதயநல மருத்துவனின் இதயம் சில நொடிகள் நின்று விட்டன... தான் கேட்டதும் காண்பதும் உண்மைதானா என்று சந்தேகமாக பனிமலரை நிமிர்ந்து பார்க்க, அவளோ அந்த அழைப்பிதழை அவன் கையில் திணித்து மீண்டும் அவனை அவசியம் தன் திருமணத்திற்கு வருமாறு அழைத்தாள்... இன்னுமே அவனால் நம்ப முடியவில்லை அவள் சொன்னதை... கை தானாக அந்த அழைப்பிதழின் கவரை திறந்து அதில் உள்ளே இருந்த கார்டை எடுத்து அதில் இருந்த மணமகளின் பெயரை பார்க்க அதில் தெளிவாக பனிமலர் B.E., M.B.A என்று M.B.A மேல கோடிட பட்டிருந்தது.. மேலும் அவள் பணிபுரியும் அந்த IT Company ன் பெயரையும் அச்சிட்டிருந்தார்கள்... இன்னுமே அவனால் நம்ப முடியவில்லை இதை... தன் இதயத்தில் குடியேற்றி வைத்து கொஞ்சி வரும் தன்னவள் அடுத்த வாரத்தில் இருந்து வேற ஒருவன் இதயத்திற்கு சொந்தமாக போகிறாள் என்று அவள் சொல்லுகையில் அவன் இதயத்தையே யாரோ கத்தியை வைத்து திருகுவதை போல இருந்தது.... “எப்படி?? ஒரு நாள் கூட அவள் திருமணத்தை பற்றி சொல்ல வில்லையே...சென்ற வாரம் அவள் குடும்பத்தை பற்றி கேட்ட பொழுது கூட இதை பற்றி எதுவும...

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!

தாழம்பூவே வாசம் வீசு!!!