Posts

Showing posts with the label தவமின்றி கிடைத்த வரமே-4

தவமின்றி கிடைத்த வரமே-4

Image
அத்தியாயம்-4  ஒ ரு வாரம் ஓடியிருந்தது.. அன்று அதிகாலை எழும்பொழுதே மிகவும் உற்சாகமாக இருந்தான் வசீகரன்... இன்று மட்டுமல்ல எப்பொழுதுமே காலையில் எழும்பொழுது உற்சாகமாக இதயத்தை வைத்து கொள்ளவேண்டும்.. தேவையில்லாத கவலைகளையும் குப்பைகளையும் இதயத்தில் தேக்கி வைத்து அதற்குள் உழன்று கொண்டிருக்ககூடாது... “முடிந்தவரை நேற்றைய கசப்பான, இதயத்தை வருத்தும் எல்லாவற்றையும் தூக்கி தூர போட்டு மறுநாள் காலையில் எழும் பொழுது இதயத்தை எப்பவும் பிரஸ்ஸாக வைத்து கொள்ள வேண்டும் அன்றைய நாளின் புது அனுபவங்களை சேகரிக்க ..” என்று ஒரு இதயநல மருத்துவனாய் மற்றவர்களுக்கு அறிவுறுத்துவதால் அவனுமே அதை எப்பவும் பின் பற்றுவான்... அதனால் காலை எழும்பொழுது ஐயோ எழனுமே என்று முகத்தை சுழிக்காமல் உற்சாகமாக எழுவது அவன் வழக்கம்... அதிலும் இப்பொழுது கூடுதலாக அந்த குறும்புக்காரியும் அவன் இதயத்தில் குடியேறியிருக்க அவன் உற்சாகத்துக்கு கேட்கவா வேண்டும்?? எவ்வளவு களைப்பாக இருந்தாலும் அவளின் அந்த மலர்ந்த முகத்தை அதில் இருக்கும் குறும்பு சிரிப்பை நினைத்தாலே அவன் அசதி எல்லாம் பறந்து உற்சாகம் ஓடிவந்து அவனை ஒட்டிகொள்ளும்... இன்றும் அதே...

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!

தாழம்பூவே வாசம் வீசு!!!