Posts

Showing posts with the label காதோடுதான் நான் பாடுவேன்-7

காதோடுதான் நான் பாடுவேன்-7

Image
அத்தியாயம்-7 த ன் டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்து வெற்றி வாகை சூடி வீடு திரும்பிய மதுவந்தினி தன் அனுபவங்களை தன் மாமியாரிடம் பகிர்ந்து கொண்டிருந்தாள்.... தன் மருமகளின் குழந்தை தனமான மாசு மறுவற்ற முகத்தையும் கன்னம் குழிய அவள் சிரித்து கையை ஆட்டி முகத்தில் அத்தனை பாவணைகளுடன் அந்த நாளை விவரித்து கொண்டிருக்க, அவளையே மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் ரசித்து கொண்டிருந்தார் சிவகாமி... அகிலாவும் மது வந்ததை அறிந்து தன் அறையில் இருந்து வேகமாக இறங்கி வந்து மதுவின் அருகில் அமர்ந்து கொண்டு அவள் கதையை சுவராசியமாக கேட்டுக் கொண்டிருந்தாள்... ஒரு வழியாக தன் கதையை முடித்ததும் அகிலா தன் அண்ணியை பார்த்து “வாவ்... சூப்பர் அண்ணி... கலக்கிட்டீங்க... உங்கள் அனுபவங்க்ளை எல்லாம் சேர்த்து “Madhu’s Day Out” என்று புத்தகமா போட்டா, சும்மா பிச்சுகிட்டு போகும்..” என்று சிரித்தாள் அகிலா... அவள் தன்னை கலாய்க்கிறாள் என்று புரிய, அவளை பார்த்து முறைத்தாள் மது... அதை கண்டு கொள்ளாமல் சிரித்த அகிலா “அப்புறம் ஒரு முக்கியமான விசயம் அண்ணி... இன்னும் ஒரு இரண்டு நாளைக்கு உங்க புருசன் கண்ணுல மாட்டிறாதிங்க.... நீங்க ஹெல்மெட் போ

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!