Posts

Showing posts with the label தவமின்றி கிடைத்த வரமே-44

தவமின்றி கிடைத்த வரமே-44

Image
அத்தியாயம்-44   இ ன்டர்காம் ல் மித்ராவை அழைத்து தன் அறைக்கு வர சொன்னான் வசி.. ஷ்யாம் மித்ரா அறியா வண்ணம் வெளியில் நின்று கொண்டான்.. வசியே தன்னை அழைக்கவும் மகிழ்ந்து போய் அவன் அறைக்கு விரைந்தாள் மித்ரா...உள்ளே வந்தவளை கண்டதும் “ஹாய் மிது... “ என்று புன்னகைத்தவன் “உனக்கு ஒரு குட் நியூஸ்..என்னனு கண்டுபிடி பார்க்கலாம்.. “ என்றான் புன்னகையுடன்... அதை கேட்டு மித்ரா லேசாக அதிர்ந்தாள்.. அவன் முகத்தில் இருந்த சிரிப்பும் குட் நியூஸ் என்று சொல்லவும் “ஐயோ.. நான் போட்ட ப்ளான் சொதப்பிடுச்சா...வசி மலர் இடையில் இருந்த பிரச்சனை தீர்ந்து போச்சா? “ என அவசரமாக யோசித்தவள் தன்னை மறைத்து கொண்டு “ம்ஹூம்.. என்னால கெஸ் பண்ண முடியலை டா... நீயே சொல்.. “ என்றாள் உள்ளுக்குள் பதறியவாறு.. “ஹ்ம்ம்ம் வர வர நீ மக்கு ஆய்ட்ட... சரி நானே சொல்றேன்...நான் பனிமலரை டைவர்ஸ் பண்ண போறேன்.. “ என்றான் வரவழைத்த புன்னகையுடன் வார்த்தையை தேடி பிடித்து.. அதை சொல்லும் பொழுதே உள்ளுக்குள் பதறியதுதான்... ஆனாலும் தன்னை மறைத்து கொண்டு மித்ரா வை பார்த்திருந்தான்.. அதை கேட்டு உள்ளுக்குள் துள்ளி குதித்தாள் மித்ரா... “அப்பாடா.. எப்...

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!

தாழம்பூவே வாசம் வீசு!!!