அழகான ராட்சசியே!!!



முன்னுரை:

இந்த கதையின் நாயகன் மகிழன்  ஐ.டி துறையில் வேலை பார்ப்பவன்... நாயகி சந்தியாவும்  அதே துறையில் வேலை பார்ப்பவள்... விதிவசத்தால் இருவருக்கும் ம்உதல் சந்திப்பிலயே பிடிக்காமல் போய்விடுகிறது.

மகிழன் அந்த அலுவலகத்தில் தனிக்காட்டுராஜா போல பெரும் செல்வாக்குடன் விளங்குபவன். எங்கு சென்றாலும் அவனை மெச்சி கொள்வார்கள். அந்த அளவுக்கு திறமையானவனும் கூட.

ஆனால் அது சந்தியாவுக்கு பிடிக்கவில்லை. மகிழனை பார்க்கும்பொழுதெல்லாம் வெறுப்பை உமிழ்ந்து வந்தாள். மகிழனும் அவளைக்கண்டாலே பத்து அடி தள்ளி சென்று விடுவான்.

இந்த நிலையில் ஒருநாள் அலுவலகத்தில் நடைபெற்ற கல்ச்சுரல் போட்டியில் இருவரும் பங்கேற்கின்றனர். அவளின் அழகிம் மயங்கி தன்னை மறந்து மகிழன் சந்தியா பக்கம் சாய்ந்து விடுகிறான்.

ஆனால் சந்தியா அவன் காதலை ஏற்று கொள்ளவில்லை. தொடர்ந்து மகிழனை வெறுத்து வருகிறாள்.

சந்தியா மனம் மாறு மகிழனை ஏற்று கொண்டாளா? மகிழன் தன் காதலில் வெற்றி பெற்றானா? தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள். இதுவும் மனதுக்கு இதமான ஜாலியான காதல் கலந்த கலாட்டா கதை. படித்து உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்


********

இந்த கதையை Amazon ல் படிக்க, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்கள்... 

 
******** 













































Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!