Posts

Showing posts with the label புதுமைப் பெண்

புதுமைப் பெண்

Image
புதுமைப் பெண் முன்னுரை: புதுமைப் பெண்-இதுவும் சிறுகதை போட்டிக்காக எழுதிய கதை..முடிவை கொடுத்து கதையை எழுத வேண்டும்... அதனால் இந்த கதையின் முடிவு என் மனதுக்கு பிடித்தமானதாக இல்லை... ஆனாலும் கொடுத்த முடிவு படி இருக்க வேண்டும் என்பதால் அப்படியே விட்டு விட்டேன்... என் மனதை பாதித்த  கதை இது ..... உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்..  Happy Reading!!! ************ செ ன்னை ECR ரோட்ல் பைக்ல் பறந்து கொண்டிருந்தான் தயானந்த்... அவன் முகம் கோபத்தில் இறுகி இருந்தது. அவன் கோபத்தையெல்லாம் பைக்ல் காட்டி விரட்டி கொண்டிருந்தான்.  கோபத்துக்கு காரணம் பாரதி...  இன்னும்,  இரண்டு வாரங்களில் அவனின் மனைவியாக போகிறவள்.... அவனை அறியாமலேயே அவன் பாரதியை முதன் முதலில் பார்த்த ஞாபகம் வந்தது... அன்று அவன் அவசர அவசரமாக கிளம்பி அலுவலகத்துக்கு தன் பைக்ல் பறந்து கொண்டிருந்தான். ஒரு சிக்னலில் காத்திருக்கும் போதுதான் பாரதியை முதன் முதலில் பார்த்தது. ஒரு பிங் ஸ்கூட்டி வந்து அவன் அருகில் நின்றது. அனிச்சையாக அவன் திரும்பி பார்த்தபோது ஒரு பெண் கையில் நீண்ட க்லௌஸ்ம...

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!

தாழம்பூவே வாசம் வீசு!!!