உன்னை விடமாட்டேன்...என்னுயிரே


முன்னுரை:

நாயகன் ஆதித்யா ஒரு ப்ளே பாய்...வாழ்க்கையை உல்லாசமாக அனுபவிக்க வேண்டும். எந்த கமிட்மென்ட் ம் இருக்க கூடாது என்ற கொள்கையில் வாழ்பவன்.

தெளிந்த நீரோடை போல சென்று கொண்டிருந்தவன் வாழ்வில் குறுக்கே வருகிறாள் நாயகி பவித்ரா. வழக்கம் போல இருவருக்கும் ஆரம்பத்தில் முட்டி கொள்கிறது.

அவனுடைய அழகையும் அந்தஸ்தையும் கண்டு மற்ற பொண்ணுங்களை போல தன்னிடம் வழிந்து நிற்காமல், தன் மீது வந்து விழாமல் தன்னை எதிர்த்து நின்ற நாயகி பவித்ராவை பழி வாங்க திட்டமிடுகிறான் ஆதித்யா.

அதற்காக அவளை ஏமாற்றி பேருக்காக அவளை மணந்து மனைவியாக்கி கொள்கிறான்...

ஆனால் ஆதித்யாவின் பழிவாங்கும் படலம் நிறைவேறியதா? பவிகுட்டி அவனிடம் தோற்று விட்டாளா? என்று தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்..

இது ஒரு மோதல்+காதல்+கலாட்டாக்கள்  கலந்த கலகலப்பான, ஜாலியான கதை... இந்த  கதையை  படித்துவிட்டு  உங்கள் கருத்துக்களை பகிருங்கள். Happy Reading!!!-அன்புடன் பத்மினி செல்வராஜ் 


******** 



































































குறிப்பு:

இந்த நாவல் முழுவதுமாக தற்பொழுது Amazon Kindle ல் வெளியாகியுள்ளது... Amazon Kindle ல் படிக்க, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்கள்.... 




 


 






Comments

  1. Pls update உன்னை விட மாட்டேன் என்னுயிரே...

    ReplyDelete
    Replies
    1. Hi, I will update the pending updates soon.. Keep watching!!

      Delete
  2. Plz update the remaining parts . I am egarly waiting mam. Your books are fantastic.....

    ReplyDelete
    Replies
    1. Sure. I will try to update more frequent.. Thank you and keep reading!!

      Delete
    2. Its been long time since your last post... Eagerly waiting for an additional அத்தியாயம் apart from the regular 2...

      Delete
    3. Hi sgita,
      I have posted episode 13 and 14 recently. Seems missed to update this main page. can you SUBSCRIBE to this blog to get email notification whenever I post new episodes :)..
      Click the Subscribe button in the top and enter your email Id... Thanks and keep reading!!

      Delete
  3. Wn vl u post other episodes pls reply

    ReplyDelete
  4. When will u post full novel?will u pls post ur full novel sister....a long time so many persons asking u to upload this......pls upload sister

    ReplyDelete
  5. Replies
    1. Unnai vida maten en uyire 25 epi update pannuge pls

      Delete
  6. Dear Readers,
    Thank you for your interest. Will upload next epi asap.. got stuck with publishing my new Novel in Amazon..

    ReplyDelete
    Replies
    1. Indha page le reguler aa unnai vida matten en uyire podunga pls everyday podunga plss

      Delete
  7. Mam super. all story very nice. Fast other updates mam. I lv u mam.

    ReplyDelete
    Replies
    1. Thank you pa! Will update other updates whenever I have a time.. Happy Reading!

      Delete

Post a Comment

Popular Posts

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!