இதழில் கதை எழுதும் நேரமிது...!
இதழில் கதை எழுதும் நேரமிது...!
முன்னுரை:
டியர்
ரீடர்ஸ்,
காதலை மையமாக
கொண்டு பொழுதுபோக்கிற்காக எழுதிய கதை இது...காதல் என்பது அற்புதமான ஒன்று..
நல்லவர் கெட்டவர் ஹீரோ வில்லன் ஏழை
பணக்காரர் என்று பார்த்து வருவது இல்லை காதல்..
தன் இணையை எந்த
மாதிரியான சூழ்நிலையிலும் எந்த விதமான மனிதரிடமும் கண்டு கொள்ளுமாம் இந்த
காதல்...அதன் அடிப்படையில் என் கற்பனையில் தோன்றியதுதான் இந்த கதை..
கூடவே ஒரு பெண்
எந்த சூழ்நிலையிலும் தைர்யமாக எதிர்த்து நிக்க வேண்டும் என்று சொல்ல முயன்று
இருக்கிறேன்..
இது ஒரு மோதல், கூடல்,
ஊடல், காதல் கலந்த ஜாலியான ரொமாண்டிக் கதை..இந்த கதையும்
உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான காதல் கதைதான்.. Happy Reading!!! -அன்புடன்
பத்மினி செல்வராஜ்...
********
Comments
Post a Comment