தூங்காத விழிகள் நான்கு...!
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
அனைவருக்கும் வணக்கம்..!!
என் கதைகளை படித்து இதுவரை நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும் எனது அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்..
இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான குடும்பம்+ காதல் கலந்த ஜனரஞ்சக கதைதான்..எனது இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்..
இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான குடும்பம்+ காதல் கலந்த ஜனரஞ்சக கதைதான்..எனது இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்..
என்னுடைய இந்த புதிய நாவல் தற்பொழுது Amazon ல் வெளியாகியுள்ளது... Amazon ல் படிக்க, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்கள்...Happy Reading!!! -அன்புடன் பத்மினி செல்வராஜ்...
Comments
Post a Comment