என் உயிரானவள்...!
அன்பான வாசகர் தோழமைகளே,
என்னுடைய என் உயிரானவள் என்ற புதிய நாவல் Amazon ல் சமீபத்தில் வெளியாகியுள்ளது...
எனது முந்தைய கதையான இதழில் கதை எழுதும் நேரமிது கதையின் முடிவை
கொஞ்சம் மாற்றி யோசித்த கதைதான் என் உயிரானவள்.
தன் இணையை எந்த மாதிரியான சூழ்நிலையிலும் எந்த விதமான மனிதரிடமும்
கண்டு கொள்ளுமாம் இந்த காதல்...
தங்களுக்குள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் காதலை உணராத இரண்டு வேறுபட்ட
மனங்களின் மோதல்களும் ஊடல்களும் தான் இந்த கதை... இறுதியில் யார் வென்றார்கள்
என்று தெரிந்து கொள்ள இந்த கதையை படித்து பாருங்கள்...Happy Reading!!! அன்புடன் பத்மினி செல்வராஜ்
Amazon link:https://www.amazon.in/dp/B08W27QHYQ
Amazon podutu yathugu ithula velambaram panrega....unga novel yeppotha pategana arampechan.....this is not fare....neegalum katha reader matheretha money maindete...
ReplyDeleteDear Lijitha,
DeleteThis my blog to showcase all my novels. I'm publishing my novels one by one in this blog. If anyone is interested to read my new novel in Amazon, they can. Hope you understand!
Sister, how can I buy your novel? Can I get a book?
ReplyDelete