பூங்கதவே தாழ் திறவாய் - ஆடியோ நாவல்
ஹாய் ஃபிரண்ட்ஸ்,
என்னுடைய எழுத்துலக பயணத்தில் அடுத்த முயற்சி இதோ...!
நான் இதுவரை எழுதிய நாவல்களை ஒலி வடிவாக வெளியிட சிறு முயற்சி இது. என்னுடைய நாவல்கள் ஆடியோ நாவல்களாக வெளிவர இருக்கின்றன..
முதலாவதாக பூங்கதவே தாழ் திறவாய் நாவலை ஆடியோ நாவலாக வெளியிடுகிறேன். இந்த நாவலை கேட்டு ரசித்து உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தொடர்ந்து மற்ற அத்தியாயங்களை கேட்க, என்னுடைய சேனலுக்கு Subscribe பண்ணுங்க. நன்றி!!! - அன்புடன் பத்மினி செல்வராஜ்.
|
|
Mam story super. When will you put another episode
ReplyDeleteHi pa, i uploaded upto 15 videos. please check
DeleteK mam. Thank you. Story romba nalla eruku
ReplyDeleteK mam. Story superb ah eruku
ReplyDeleteKadhaladi nee yennaku when ll put full novel release
ReplyDeleteHi pa, it will be released another 5 weeks :)
DeleteThank u mam🙏
DeleteMam I heard 15 episode. When will you put another episode mam. I am your big fan
ReplyDeleteHi pa, uploaded next two episodes. please check. subscribe to my channel and forward to anyone who are interested.
DeleteEagarly waiting for flash back
ReplyDeleteThanks pa. will upload soon..
DeleteWhen will u update mam
ReplyDeleteWhen will u update mam
ReplyDeletewill update soon pa. keep watching!
Delete