இதழில் கதை எழுதும் நேரமிது - ஆடியோ நாவல்

 


டியர் ப்ரெண்ட்ஸ்,

எனது இதழில் கதை எழுதும் நேரமிது நாவல் ஆடியோ நாவலாக வெளிவந்துள்ளது. கேட்டு மகிளுங்கள். 


கதை சுருக்கம்:

காதலை மையமாக கொண்டு பொழுதுபோக்கிற்காக எழுதிய கதை இது.காதல் என்பது அற்புதமான ஒன்று. நல்லவன் கெட்டவன், ஹீரோ,  வில்லன்,  ஏழை, பணக்காரன் என்று பார்த்து வருவது இல்லை காதல்.

தன் இணையை எந்த மாதிரியான சூழ்நிலையிலும் எந்த விதமான மனிதரிடமும் கண்டு கொள்ளுமாம் இந்த காதல்.அதன் அடிப்படையில் என் கற்பனையில் தோன்றியதுதான் இந்த கதை.

கூடவே ஒரு பெண் எந்த சூழ்நிலையிலும் தைர்யமாக எதிர்த்து நிக்க வேண்டும் என்று சொல்ல முயன்று இருக்கிறேன்.

இது ஒரு மோதல், கூடல், ஊடல், காதல் கலந்த ஜாலியான ரொமாண்டிக் கதை.இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான காதல் கதைதான். தொடர்ந்து கேட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள். அன்புடன் பத்மினி செல்வராஜ்.




தொடர்ந்து மற்ற அத்தியாயங்களை கேட்க, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்க. மறக்காமல் என்னுடைய சேனலுக்கு Subscribe பண்ணுங்க. நன்றி!!! - அன்புடன் பத்மினி செல்வராஜ்.

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!

தாழம்பூவே வாசம் வீசு!!!