நிலவே என்னிடம் நெருங்காதே - ஆடியோ நாவல்
கதை சுருக்கம்:
ஜமீன்தார் தாத்தாவுக்கும் அவர் செல்ல பேரனுக்கும் நடுவில் நடக்கும் பனிப்போரில் இரண்டு பெண்களின் வாழ்வு சிக்கி கொண்டு தவிப்பது தான் கதையின் போக்கு.
உன்னை மணம் முடித்து, உன் எதிர்காலத்தை என்னுடன் பகிர்ந்து கொள்வேன் என்று வாக்களித்த தன் மனம் கவர்ந்த காதலியா? இல்லை, கட்டாயத்தினால் உன்னை என்றும் கை விடாமல் உடன் இருந்து காப்பேன், என்று உறுதி அளித்து, அக்னி சாட்சியாய், தாலிகட்டிய மனைவியா? என்று தடுமாறும் நாயகன், என்ன முடிவு எடுத்தான் என தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து கேளுங்கள்.
இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான காதல் கதைதான். மறக்காமல் கேட்டு, உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
தொடர்ந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள, இந்த சேனலுக்கு மறக்காமல் சப்ஸ்க்ரைப் பண்ணுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த சேனலை ஷேர் பண்ணுங்கள். நன்றி!!! அன்புடன் பத்மினி செல்வராஜ்
தொடர்ந்து மற்ற அத்தியாயங்களை கேட்க, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்க. மறக்காமல் என்னுடைய சேனலுக்கு Subscribe பண்ணுங்க. நன்றி!!! - அன்புடன் பத்மினி செல்வராஜ்.
Comments
Post a Comment