என்னை கொஞ்சம் நேசிப்பாயா?

 


என்னை  கொஞ்சம் நேசிப்பாயா?

 

அன்பான வாசகர் தோழமைகளே!!!

எனது புதிய கதை இப்பொழுது Amazon  ல்  வெளியாகி உள்ளது. படித்து  மகிழுங்கள்...!


https://www.amazon.in/dp/B09Q2D7NNZ


கதையைப் பற்றி:

விழியில் மலர்ந்து, உணர்வில் கரைந்து,  உயிரில் கலந்து நிலைப்பது தான் காதல். அவ்வளவு சுலபமாக ஒருவரிடத்தில் நுழைந்து விடாது காதல். 

அதை புரிந்து கொள்ளாமல், காதல் என்பது கடையில் வாங்கும் கத்தரிக்காய்  போன்றது... யாருக்கு வேண்டுமானாலும் காதல் வரும்...யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம்...காதலிக்க வைத்து விடலாம்

சண்டை சச்சரவு இல்லாத,  மனம் ஒத்த, ஈருடல் ஓருயிராய் வாழும்  இல்லற வாழ்க்கை காதல் திருமணத்தில் தான்  கிடைக்கும் என்ற புரிதலுடன்,  காதலித்து மணக்க வேண்டும் என்ற கொள்கையுடன்  வளர்கிறாள் நம் கதையின் நாயகி.

தன் வாழ்வில் சந்தித்த சில கசப்பான சம்பவங்களால்,  காதல் என்றாலே எட்டிக்காயை சாப்பிட்டவனை போல முகத்தை சுளித்து, பின்னங்கால் பிடரியில் பட தலைதெரித்து ஓடும் நம் நாயகன் மீது மையல் கொள்கிறாள் அந்த பேதைப் பெண்.

அவள் நினைத்தபடி அவளின் காதல் நிறைவேறியதா? காதலை பற்றிய கசப்பான எண்ணங்கள் மறைந்து நாயகியின் காதலை ஏற்றுக்கொண்டானா நாயகன்?  என்று தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்.

இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான காதல் கதைதான். Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்..! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!