Posts

நிலவே என்னிடம் நெருங்காதே!!-4

Image
  அத்தியாயம்-4 ஓ ரளவுக்கு தன் பேரன் தவழ ஆரம்பித்ததுமே நேரம் கி டைக்கும்பொழுதெல்லாம் அவனை தன் அறைக்கு தூக்கி சென்று விடுவார் தேவநாதன்.. சிறு வயதிலயே திருமணம் முடித்து ஒரு குழந்தைக்கு தாயாகிவிட்டாலும் மனோகரியும் இன்னும் சிறு பெண்ணாக இருந்தாள்.. தன் மகனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.. மாறாக அவள் விரும்பிய பகட்டான வாழ்க்கையும் தன் கணவனுடன் பல இடங்களுக்கு சென்று சுற்ற வேண்டும் என்ற அந்த வயதிற்கே உரித்தான ஆசைகள் நிறைந்து நிக்க , அவள் கவனம் எல்லாம் அதிலயே இருந்தது.. அதற்கு ஏற்றார் போல் அதிரதனுக்கு  ஒரு வயது முடிந்ததும் அவனை தேவநாதனிடம் விட்டுவிட்டு தன் கணவனை அழைத்து கொண்டு இரண்டாம் ஹனிமூன்க்கு சென்று விட்டாள்.. அதிரதனும் தாத்தாவிடம் அதிகம் ஒட்டி கொண்டதால் அன்னையை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.. அதனால் அவன் முழுநேரம் தேவநாதன் பாசத்தில் வளர ஆரம்பித்தான்.. தாத்தா என்றால் கொள்ளை பிரியம் அவனுக்கு.. சிறுவயதில் இருந்தே தேவநாதனை பார்த்து வளரவும் அவர் நடையும் அவர் செய்யும் பாவனையும் எல்லாம் அவன் மனதில் பதிந்து விட்டது.. சில சமயம் அவரைப் போலவே நடந்து காட்டுவான்..  அதைக்கண்டு தேவநாதன் தன் பேரனை அ...

அழகான ராட்சசியே!!!-10

Image
  அத்தியாயம்- 10 ரோ கிணி ஒரு சைக்காலஜிஸ்ட்.  சைக்காலஜி யில் இளங்கலை பட்டம்  முடித்து விட்டு அந்த மென்பொருள் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க  கவுன்சிலிங் மெம்பராக வேலைக்கு சேர்ந்து இருந்தாள்.. அந்த நிறுவனத்தில் பணி புரியும் எம்ப்ளாய்ஸ்க்கு மன ரீதியாக ஏதாவது பிரச்சனை வரும் நேரங்களில் அவர்கள் அவளை அணுகலாம்.. அதுவும் இல்லாமல்  அந்த அலுவலகத்தில்  பணி புரிபவர்களுக்கு அப்பப்ப மன அழுத்தம் குறைப்பதற்காகவும் , ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் என்று சில செஸ்ஸன் வைத்து மனதை இயல்பாக வைத்து கொள்ள  சில குறிப்புகளையும்  கொடுப்பாள். கிட்ட தட்ட ஐந்து வருடங்களாக பணி ஆற்றி வருபவள்..தற்பொழுதுதான் அந்த கவுன்சிலிங் குழுவின் லீட் ஆக பதவி உயர்வு பெற்றிருந்தாள்.. அதனால் மகிழன் அவளை தேடி சென்றிருந்தான் தன் பிரச்சனைக்கு ஒரு தீர்வை தேடி... தன் முன்னே வந்து நின்ற மகிழனை கண்டதும் ஒரு நொடி அவள் கண்களில் மின்னல் வெட்டியது.. உதட்டில் குறுநகை தவழ அவனை பார்த்து புன்னகைத்தவள் அவனை அழைத்து கொண்டு அருகில் இருந்த டிஸ்கஷன் அறைக்கு சென்றாள் ரோகிணி.. அங்கிருந்த இருக்கையில் ...

காந்தமடி நான் உனக்கு!!!(pre-final)-48

Image
  அத்தியாயம்-48 பெ ங்களூர் மணிப்பால் ஹாஸ்பிட்டலில் இருந்த சைக்யாட்ரிக் பிரிவில் ,  பிரபலமான டாக்டர் சைதன்யா முன்னால் அமர்ந்து இருந்தனர் அமுதனும் சத்யாவும். அமுதன் முன்பே சத்யாவிற்கு இருக்கும் பிரச்சனையை பற்றி டாக்டர் சைதன்யா விடம் விளக்கி கூறி ,  ஆலோசனை கேட்க ,  அவர்தான் சத்யாவை நேரில் அழைத்து வர சொல்லியிருந்தார். இதை எப்படி சத்யாவிடம் சொல்வது என்று தயக்கமாக இருந்தது.   ஆனால் இப்பொழுது வேறு பிரச்சனை ஒன்று ஆரம்பமாகி இருந்தது அவன் வீட்டில். திருமணம் முடிந்து மூன்றாவது நாளில் ரூபாவதிக்கு  பெங்களூர் கிளைமேட் ஒத்துவராததால் , தன் மகன் மற்றும் மருமகள் இடம் சொல்லிக்கொண்டு மும்பை கிளம்பி விட்டனர். கடந்த நாட்களில் அமுதன் வீட்டில் இல்லாத பொழுது தன் மாமியார் மாமனாருடன் அரட்டை அடித்துக் கொண்டு பொழுதை கழித்தவள்...அவர்கள் சென்ற பிறகு தன் கணவனை பெரிதும் எதிர்பார்க்க ஆரம்பித்தாள் சத்யா.   அவனோ ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தாமதமாக வருவது கண்டு  அவளுக்கு கஷ்டமாக இருந்தது. திருமணத்திற்குப் பிறகு முதல் இரண்டு நாட்கள் சத்யா அவனிடம் நடந்து கொண்ட விதத்தை கண்டு , ...

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!

தாழம்பூவே வாசம் வீசு!!!