Posts

Showing posts from March, 2021

I Love You. Will You Be Mine?-7

Image
  Episode-7 M onday. Those who had been enjoying two days of the weekend leave the office in disgust, wondering why this Monday came. Deeksha also left her house and reached her office. When she entered, she said good morning to her co-workers started the day with freshness. The next moment, the intercom in her desk rang. She picked the intercom and listened. Her boss Abhinandan had just called her and command "Come to my room" with order tone. When he mounted the call after giving her command, she too shrugged her shoulders and went inside with a notebook in her hand. She didn't say good morning to him either. He didn't see either. He came to the point straight. He started the conversation by calling her with "Deeksha.". But immediately, she corrected Abhi to call "Pratiksha.".On hearing that, he got frustrated “Look. Either you are Deeksha or Pratiksha ?? It doesn't matter to me. My company is matter to me. I can't call you as Pratik...

காந்தமடி நான் உனக்கு!!-17

Image
  அத்தியாயம்-17 ஒ ரு முறை வளர்மதி , வேலூரின் அருகில் இருக்கும் அவரின் சொந்த ஊருக்கு சென்று வர வேண்டும் என்று தன் குடும்பத்தை அழைத்துச் சென்றிருந்தார். அமுதனையும் கட்டாயபடுத்தி தங்களோடு சொந்த ஊருக்கு அழைத்து சென்றிருந்தார். வேலூரில் இருந்து பொற்கோயிலுக்கு (Golden Temple) சென்றவர்கள் ,  தரிசனம் முடித்து விட்டு வெளியில் வந்தவர்கள் அங்கிருந்து கடைகளில் ஷாப்பிங் பண்ணி கொண்டிருந்தனர். சத்யாவின் தங்கைகள் அவர்களுக்குப் பிடித்ததை எல்லாம் வாங்கி குவித்துக்  கொண்டிருந்தனர். அப்போது சத்யாவின் பார்வையில் அந்த செம்பு காப்பு பட்டது. உடனே அதை வாங்கியவள் , அமுதன் கையில் அதை மாட்டி விட்டாள். “இது செம்பு காப்பு அம்மு. உடலில் இருக்கும் சூட்டை தணித்து எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் . என் நினைவாக இது  எப்போதும் உங்க கையில் இருக்க வேண்டும்...”  என்று அவன் காதில் கிசுகிசுத்தவாறு அதை மாட்டி விட்டாள்.   அவனும் அவளை காதலுடன் பார்த்தவன் “இந்தக் காப்பை பார்த்தால் தான் உன் ஞாபகம் வரும் என்றில்லை சது. நீதான் எப்பொழுதும் என் இதயத்தில் இருப்பவள் ஆயிற்றே. எப்பொழுதோ என் மனதில்...

I Love You. Will You Be Mine?-6

Image
  Episode-6 O n Saturday. Deeksha's office is closed for two days on Saturday and Sunday. Only those who need it will come and work on the days when there is some important work. Former MD Thomas did not consider money and cared about the welfare of those who worked there not to force anyone to do more work. He ran the office with the mindset that it was enough whatever income he received. That's why he offered the holidays two days a week. Everyone is afraid of what the new administration will look like, and the new MD Abhinandan has said that the customs of the office should remain the same for the time being. So everyone felt that it was a great relief to them D eeksha, who fell asleep late last night, woke up late in the morning. Parimalam left her without waking up. She woke up in the morning, finished her morning duties and went to the bathroom to take a shower. Deeksha got ready fast and came out of her room with her medical report to go to the hospital. Parimalam looked...

காந்தமடி நான் உனக்கு!!-16

Image
  அத்தியாயம்-16 அ ன்று நடந்ததை நினைத்துப் பார்த்தவளுக்கு மீண்டும் மனம் கஷ்டமாக இருந்தது. நெஞ்சுக்குள் ஏதோ பெரிய பாரத்தை வைத்து அழுத்தியதை போல மனம் தவித்தது. அன்று அமுதன் கிளம்பி சென்றதும் இரவு வரை அவனுக்காக வீட்டில் காத்திருந்தாள் சத்யா. ஆனால் அவன் இரவு நெடுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. நேரம் ஆக ஆக அவளுக்குள் கிலி பரவ , உடனே தன் அலைபேசியை எடுத்து அமுதனை அழைத்தாள். ஆனால் அதுவோ ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. அதன் பிறகு பலமுறை முயன்றும் அவன் அழைப்பை ஏற்கவில்லை. ஸ்விட்ச் ஆப் என்றே வந்தது. பின் அவன் வேலை செய்யும் இடத்திலும் சென்று விசாரித்தாள். யாருக்குமே அமுதனை பற்றி தகவல் எதுவும் தெரியவில்லை. தொடர்ந்து ஒரு வாரம் முயற்சி செய்தும் அமுதன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடிய வில்லை. அவனுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் குழம்பி போனாள் சத்யா.   “நிஜமாலுமே அமுதன் போய்விட்டானா ?   என்னவன் என்னை மறந்து எங்கோ சென்று விட்டானா ? எப்படி மனம் வந்தது அவனுக்கு ?   என்னை மறக்க எப்படி மனம் வந்தது ? “     என்று தனக்குள்ளே அரற்றிக் கொண்டாள். அடுத்த நொடி சுயபச...

I Love You. Will You Be Mine?-5

Image
  Episode-5 T he next day Abhi went to another office instead of going to Abhi Designs as he had to go to another office like yesterday. At the same signal that he met the Scooty girl yesterday, the car was stopped today. And his eyes automatically jump to where she was standing yesterday. But she was not there. A kind of disappointment spread automatically inside him. "Maybe she had gone ahead ??. Anyway, she had to work for a company in that building where his office located. She would never go unnoticed again." he reassured himself and left with the idea. Even earlier that evening, before he came to Abhi Designs, today also his PA Deeksha had left without waiting for him. When he heard that, he clenched his fist. Abhi thought with anger that he should come tomorrow morning and grabbed her and scold her nicely. Then he finished the pending work there for the next two hours. T he next day, Abhi came to Abhi Designs office in the morning to see the Deeksha. He went straight t...

காந்தமடி நான் உனக்கு!!-15

Image
  அத்தியாயம்-1 5 மே லும் ஒரு மாதம் கடந்து இருந்தது. அன்று காலையில் எழும் பொழுதே அமுதனுக்கு ஒரு மாதிரியாக , மனதில் பெரும் பாரமாக ,  எதுவோ நடக்கக் கூடாதது நடக்கப் போவதைப் போல அவன் மனம் தவித்தது. ஆனால் ஏன் , எதற்கு என்று புரியவில்லை. அதே தவிப்புடன் கிளம்பி தன் பணிக்கு சென்று விட்டான். நேரம் ஆக , ஆக அவன் தவிப்பு தணியவில்லை. இன்னும் கூடுதலானது. ஏதோ கெட்டது நடக்க போகிறது என்ற மாதிரியான தவிப்பு , வேலை நேரத்திலும் தொடர ,  அவனுக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத பயம் வந்து சூழ்ந்து கொண்டது.   மதியம் வரை தன்னுள்ளே முயன்று போராடியவன் அதற்குமேல் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் கிளம்பி சத்யாவின் பேக்டரிக்கு சென்றான்.    அங்கு வேலை செய்த பழக்கத்தால் வாட்ச்மேன் கதவை திறந்து விட ,  உணவு இடைவேளையில் அப்பொழுதுதான் அவள் கொண்டு வந்திருந்த மதிய உணவை முடித்து , டிபன் பாக்சை மூடி வைத்தவள் தன் தோழி சுகன்யாவுடன் சிரித்து கதை பேசிக் கொண்டிருந்தாள் சத்யா... அமுதன் அவள் முன்னே சென்று நிக்க , அவளோ ஆச்சர்யத்தில் தன் கண்களை அகல விரிக்க , அதில் கட்டுண்டவன் ஒரு நொடி ரசனையோடு அவளின் மான...

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!