என்னுயிர் கருவாச்சி
என்னுயிர் கருவாச்சி
அன்பான வாசகர் தோழமைகளே!!!
மீண்டும் ஒரு புத்தம் புதிய தொடர்கதையை உங்களுடன் இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். இது நான் தற்பொழுது எழுதும் புதிய தொடர்கதை. அதனால் உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..!
இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான, கலகலப்பான, ஜாலியான காதல் கதைதான். தொடர்ந்து படித்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்!
இந்த கதை அமேசானில் புத்தகமாக வெளிவந்துள்ளது. படித்து பாருங்கள் தோழமைகளே..!
********
Comments
Post a Comment