Posts

Showing posts from May, 2020

Tri-Tex Squad-5 - Adventure Story for Kids

Image
Chapter 6: Rats Raazab W e were wondering how to cross the sea to go to Star Bazar. Then suddenly Guff said, “An idea! We can use lightning bird and burger lion to cross the river.” Two people on lightning bird, two people on burger lion. Burger lion can put rocks which can float on water and it can jump on that. As for the bird, it can fly, duh. We all agreed. The lightest, Foody and I went on burger lion and Con and Guff went on lightning bird. We reached the island in less than two hours. When we went further north, I could see from a distance that The land was completely grey. And there is no Star Bazaar…. When we went further we got to know why. There was a plague of rats swarming. There were rat balloons, rat houses, rat food, rat etc. There was a large board that read ‘ RATS RAAZAB’ . I told our two monsters to go away and come back later. We asked a rat what is Rats Razaab. It squeaked, “Squeak, this is the festival for rats. We make everyt...

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-14

Image
அத்தியாயம்-14 மா லை 4 மணி அளவில் பவித்ரா வரவேற்பறையில் அமர்ந்து டீ வி சேனல் ஒவ்வொன்றாக மாற்றி வைத்துக் கொண்டிருந்தாள்... சாப்பிட்ட உடன் மதியம் தூங்கும் பழக்கம் இல்லாததால் ரொம்ப போர் அடித்தது அவளுக்கு... டீ வி யிலும் எதுவும் உருப்படியாக இல்லாததால் ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டிருந்தாள்... அவள் கைகள் மட்டும் ரிமோட்டை அழுத்திக் கொண்டிருக்க அவள் மனமோ ஆதியை சுற்றியே வந்தது... அவனிடம் சொன்ன சவாலில் எப்படி ஜெயிப்பது??? எப்படி அவனை தன் மனைவியாக ஏற்க வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்... எப்படி அவன் வெளித்தொடர்பை கட் பண்ணுவது என்று தீவிரமக யோசித்துக் கொண்டிருந்தாள்... அவளின் அந்த தீவிர யோசனையில் ப்ரேம் உள்ளே வந்ததை கவனிக்கவில்லை... திருமணம் முடிந்து ஒரு வாரம் கழித்து ஆதியைக் காண அவன் வீட்டிற்கு வந்திருந்தான் ப்ரேம்... உள்ளே வந்தவன் பவித்ரா வரவேற்பறையில் அமர்ந்து இருக்கவும் அவள் அருகில் சென்று “ஹலோ சிஸ்டர்.. எப்படி இருக்கீங்க?? “ என்று புன்னகைத்தான்... அவனை யாரென்று தெரியாமல் முதலில் முழித்தாலும் பின் அவனை அடையாளம் கண்டு கொண்டவள் “ஐம் பைன் ப்ரதர்.. நீங்க எப...

Tri-Tex Squad-4 - Adventure Story for Kids

Image
Chapter 5: A glimpse of our adventure Y ou could say our life was cool, you can take a look here. We were just doing the same thing over and over again. We were eating our breakfast Guff said, ”This is so boring! Hey foodie, can you give us a map to get out of this place.” Foodie said, ” I am a food generator. Not an ‘everything-making generator’.” Then somehow Con Halver used his brain for something which even I didn’t think of, ”Maybe you can make a sugar treasure map.” Foodie tried but couldn’t. Then the next try, he tried so hard that I saw a spark. Suddenly, BOOM!!   Foodie blasted. We all thought the same thing,  “How will we eat?. No way I am going to eat this mud.” I was staring at the broken piece of metal. Then I saw something near it. I picked it up and saw. It was a treasure map! Somehow Foodie made it and then got blasted. We all looked at the map On the X – mark, there was something written as HamodaDagu . We mig...

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-13

Image
  அத்தியாயம்- 13 தா ன் ஹோம் மினிஸ்டர் பதவியை ஏற்ற பின் செய்யும் முதல் வேலை என்பதாலும், முதல் முதலில் அவனுக்கு சமைப்பதாலும், சமையல் செய்யும் வள்ளியையும் இன்னொரு பெண்ணையும் துணைக்கு வைத்து கொண்டு அந்த கிச்சனையே தலைகீழாக புரட்டி கொண்டிருந்தாள் பவித்ரா... ஆதித்யா வாங்கி கொடுத்திருந்த ஐ-போனில் ஒவ்வொரு ரெசிபியாக தேடி அதை வள்ளியிடம் விளக்கி கொண்டிருந்தாள்... அவள் சொல்லுவதை வள்ளியும் அப்படியே செய்தாள்... அதை செய்து கொண்டிருக்கும் பொழுதே வள்ளியின் முகத்தில் ஒரே யோசைனயாக இருந்தது... இதை கேட்கலாமா வேண்டாமா என்று பட்டி மன்றம் நடத்தி பின் வேண்டாம் என்று விட்டுவிட்டாள்.. பவித்ராவும் தான் இருந்த பிசியில் வள்ளியின் முகத்தில் தோன்றிய அந்த சந்தேக ரேகைகளை கவனிக்கவில்லை... இரண்டு மணி நேரம் போராடி ஒரு வழியாக மதிய உணவை தயாரித்தனர் மூவரும். பின் அனைத்தையும் கொண்டு வந்து டைனிங் டேபிலில் வைத்தனர்... பவித்ரா அதற்கு மேலும் கொஞ்ச டெகரேசன் செய்தாள்.. மீண்டும் ஒரு முறை எல்லாம் நன்றாக இருக்கிறதா என்று சரி பார்த்து திருப்தி அடைந்தவளாக ஆதித்யாவை சாப்பிட அழைக்க சென்றாள்.. அவன் அலுவலக அறையை...

Tri-Tex Squad-3 - Adventure Story for Kids

Image
Chapter 4: Inside Mysticland T he pterodactyl just hung on to us. We decided to use our weapons. I used my slingshot and hit the dino’s nose. It was about to sneeze and dropped me. I fell down but I could see what the others were doing. Con Halver was hitting the wings by using his seed shooter. He also fell down. Then Guff used his secret weapon: Blind Banana . It is basically a singing happy birthday candle which opens and sings when you light it. 😄 I took the music player out and put chili powder so when you light. Guff lighted it (with his lighter) and threw it. I felt sad as it blasted near its eye. It might have been blinded. It dropped him to. We three were enjoying as it felt like skydiving. The dino’s didn’t come after us. O ur happiness ended when we saw land. But the land was purple. We were all shrieking. I fell down head-first on the sand. You might have guessed; well now Alex is dead so now what. Story over. You wouldn’t need a full book to just describe my death. We...

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-12

Image
அத்தியாயம்-12   நே ற்றைய குழப்பத்தால் தேங்கியிருந்த வேலையில் பிசியாக இருந்தான் ஆதித்யா...மதிய வேளையில் அவனுடைய அலுவலக அறையில் அமர்ந்து பைல்களை ஆராய்ந்து கொண்டிருந்தான் ... அவனிடம் வந்த வள்ளி, “ஐயா!! இன்று மதியம் சமையலுக்கு என்ன செய்யட்டுங்க??? “ என்று நின்றாள்.. எப்பொழுதும் விடுமுறை நாட்களில் மதிய சாப்பாடு அவனை கேட்டு செய்வது வழக்கம்.. இந்த இரண்டு நாட்கள் தான் ஐயா வீட்டில் சாப்பிடுவது. அவருக்கு பிடித்ததாக செய்ய வேண்டும் என்பது வள்ளிக்கு... அதன் படி இன்று என்ன செய்யலாம் என்று அவனிடம் கேட்டு நின்றாள்... அவன் ஏதோ மெனுவை சொல்ல வாயெடுக்கவும் “சின்னம்மா கிட்ட கேட்டேங்க.. அவங்க அவங்களுக்கு தெரியாது. உங்களை கேட்டுக்க சொன்னாங்க” என்று வள்ளி தொடரவும் அவன் தான் சொல்ல வந்த மெனுவை நிறுத்தினான்... “சரி வள்ளி.. நீ போய் பவிதராவை வர சொல்” என்றான்... நேற்று நடந்த நிகழ்வுக்கு பிறகு அவன் முன்னே வராமல் கண்ணாமூச்சி ஆடி கொண்டிருந்தவள் வள்ளி கூப்பிடவும் மறுக்க முடியாமல் “இவன் எதுக்கு இப்ப என்னை கூப்பிடறான்” என்று முனகி கொண்டே அவனுடைய அலுவலக அறைக்குள்ளே வந்தாள்.. அவளை கண்டதும...

தாழம்பூவே வாசம் வீசு!!!

Image
தாழம்பூவே வாசம் வீசு - இப்பொழுது ஆடியோ நாவலாக வெளிவந்துள்ளது. கேட்டு பாருங்க ப்ரெண்ட்ஸ்..!   https://youtu.be/K9Zm2WD5HpU முன்னுரை: நா யகன் பார்த்திபன். கிராமத்தை சேர்ந்தவன்..வாழ்வில் எந்த பிடிப்பும் பொறுப்பும் இல்லாமல் ரௌடியாக ஊரை சுற்றி கொண்டிருப்பவன்.. அவன் வாழ்வில் நுழைகிறாள் ஒரு தேவதை.. அந்த தேவதை, பாலைவனமாக இருக்கும் அவன் வாழ்வை வசந்தமாக்க போகிறாளா? இல்லை இன்னும் மோசமான நிலைக்கு இழுத்து செல்ல போகிறாளா என்று பார்க்கலாம்... இது ஒரு மனதுக்கு இனிமையான காதல் கதை.. இந்த கதையை படித்து தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading!!! ****** இந்த நாவல் தற்பொழுது Amazon ல் வெளியாகியுள்ளது... Amazon ல் படிக்க, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்கள்....  https://www.amazon.in/dp/B088F2XHG2                                                                  ...

Tri-Tex Squad-2 - Adventure Story for Kids

Image
Chapter 3: The last 3 scientists Finally Con Halver’s wish came true. Can you guess what it would be??? Yes…There was a food generating machine. Just put some weird kind of sand and ask for anything you want. Everyone rated it 3 but Halver rated it 5. Then the next guy had made a portal which can make you go anywhere you want. Just put the same kind sand and ask for anywhere you wanted to go.But he didn’t allow us to try. So we rated it 2 -_- The last guy made a life machine. He took the last two mangoes from the carton and he pointed the machine towards it and pressed ‘GIVE LIFE’. Then he also put some sand and pressed the start button. The machine roared and then sent a red dart which hit the mangoes and then suddenly the mangoes started talking, ” Yeah, I am alive”. Then they just sat. I thought, ‘’Why is everyone using the same weird sand?? ”. Then he pointed towards it and pressed ‘TAKE LIFE’ . Now a blue dart came towards it and hit one mang...

The Day Out with an Underprivileged Kids – Arunadevi

Image
I’m working in IT industry. I would like to share my experience from one of the community service event I participated in my office. The day started with all josh in the bus … by seeing the enthusiastic kids. The sight of them gives me more energy … We reached Museum .Even its my first visit …  Normally if we go somewhere first time that experience remains In life forever.. Like that it will remain in my life as well as in many kids life… When we had an option to select for the day out I was really interested to take them to planetarium because it provides an exciting opportunity to learn more about planets, stars and other interesting astronomy facts.  The main aim behind the establishment of the planetarium was to promote an understanding of astronomy, amongst students as well as the other individuals. “ Jawaharlal Nehru planetarium ” is one of the five planetariums in India and was established in the year 1989 by the Bangalore City Corporation.  The...

Tri-Tex Squad-1- Adventure Story for Kids

Image
Mission no.1: Finding the Hamoda Dagu Chapter 1: Introduction H i Friends, I am Alex. I am a part of tri-tex squad, a name made by my two close friends and I. Our leader is ‘Guff’ because he gave the idea. Our co-leader is a guy named ‘Con Halver’ because he gave the name ‘tri-tex’. I am the inventor. I made everyone a secret weapon (that’s why I am the inventorJ. Anyways it is just for emergencies). Mine is a slingshot, Con Halver’s is a seed shooter and Guff’s is a secret. Guff is a brave guy. Con Halver likes to eat a lot and he isn’t that smart but even his brain sometimes comes to a use. I am just a nerd. We simply made the team, but we ended up in a big adventure when we got pushed into another world. We are just kids and we can never think of living alone in another world. You can read this story to find out how did we go there and how did we survive J Chapter 2: The science fair I n the last period of the school, our principal announced in the mic, “kids, as tomorrow i...

Tri-Tex Squad - Adventure Story for Kids - Deepak Charan

Image
Introduction:   This is an adventure story about three of fun-loving kids got pushed into an alternate dimension. With no one relay to rely upon, these kids must survive in an alternate world Bear Grylls-style. Hope you enjoy this story.. Keep reading!! – Deepak Charan ****** Episode-1 Episode-2 Episode-3 Episode-4 Episode-5 Episode-6 Episode-7 Episode-8 Episode-9 (Final Epi)

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-11

Image
அத்தியாயம்-11 அ ந்த அதிகாலையில் கையில் இருந்த சூடான காபியை பருகிக்கொண்டே தோட்டதில் கன்னம் குழிய சிரித்துக் கொண்டிருந்த பவித்ராவை ரசித்துக் கொண்டிருந்தான் ஆதித்யா... அவன் மனமோ நேற்று மாலை நடந்ததை அசை போட்டது... காலையில் கோபமாக கிளம்பி சென்றவனுக்கு மாலை வரையுமே அடங்கவில்லை அவனின் கோபம்.. மாலை ஐந்து மணிக்கு மேல் இனிமேல் தாங்க முடியாது என்று தோன்றவும் தன் பெர்சனல் மொபைலை ஆன் செய்தான் ப்ரேம் கிட்டயாவது பேசலாம் என்று.. அப்பொழுதுதான் கவனித்தான் ஸ்வீட்டி கிட்ட இருந்து வாய்ஸ் மெசேஜ் வந்திருந்தது... ஸ்வீட்டி அவனை சுற்றி வரும் பல பெண்களில் ஒருத்தி.. அந்த மெசேஜை திறந்தான்.. “ஹாய் டார்லிங்... நாம சந்தித்து ரொம்ப நாள் ஆகிறது.. ஐ மிஸ் யூ ... ஐ வான்ட் டு பி வித் யூ டு நைட்” என்று கொஞ்சும் குரலில் அனுப்பி இருந்தாள் அவனுக்கு... அதை கேட்டதும் காலையில் பவித்ராவின் செயலும் அவள் தன்னை நிராகரித்ததும் மீண்டும் ஞாபகம் வந்தது... “போடி.. உன்னை விட்டா எனக்கு ஆளா இல்லை “ என்று முனகியவன் உடனே அந்த ஸ்வீட்டியை அழைத்தான்... திருமணத்திற்கு பிறகு மீண்டும் ஆதித்யா தன்னை தேடி வர மாட்டான்.. இருந்தாலும் முயற்சி ச...

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-10

Image
அத்தியாயம்-10 அ லுவலகம் செல்ல கிளம்பி சென்று காரை எடுத்த ஆதித்யா, பவித்ராவிற்கு கொடுப்பதற்காக நேற்று வாங்கி வந்திருந்த அலைபேசி காரிலயே இருப்பதை கண்டு அதை அறையில் வைக்க திரும்பி வந்திருந்தான்... அவள் இன்னும் தூங்கி கொண்டிருப்பாள் என்று நினைத்து கதவை தட்டாமல் திறந்துகொண்டு உள்ளே வந்திருந்தான் ஆனால் அவளோ , குளித்து முடித்து தன் தலையில் சுற்றி இருந்த துண்டிலிருந்து நீர் சொட்டி கொண்டிருக்க, அப்பொழுதுதான் புடவையை சுத்த ஆரம்பித்து இருந்தாள்.. நேற்று இரவு, இரவு உடையில் கண்ட அவளின் தோற்றத்தில் விழித்து கொண்ட அவனின் ஆண்மை இப்பொழுது அவளின் இந்த நிலையை கண்டு இன்னும் வெகுண்டு எழுந்தது... அவளின் சவால், அவனின் வாக்கு எல்லாம் மறந்து போனது அந்த நொடியில்... தன்னை மறந்து ஒரே எட்டில் அவளை அடைந்தவன் அவளை அப்படியே கையில் அள்ளி கொண்டான்...இறுக்கி அணைத்தவாறு கட்டிலை நெருங்கி அவளை கட்டிலில் கிடத்தினான்... ஆதித்யா திடீரென்று உள்ளே வந்த அதிர்ச்சியிலிருந்து இந்த நொடிவரை என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்து கொண்டிருந்த பவித்ரா அவனின் அந்த இறுகிய அணைப்பில் கொஞ்சம் மயங்கினாலும் அவன் கட்டிலில் கிடத...

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!