காந்தமடி நான் உனக்கு
அன்பான வாசக தோழமைகளே!!!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். இதுவரை நான் ஏற்கனவே எழுதி முடித்திருந்த என்னுடைய கதைகளை இந்த தளத்தில் பதிவிட்டு கொண்டிருந்தேன்.
முதன்முறையாக புத்தகமாக வெளிவராத புத்தம் புதிய கதையை உங்களுடன் இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். வாரம் இரண்டு முறை பதிவிட இருக்கிறேன்.
இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான காதல் கதைதான். தொடர்ந்து படித்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்!
********
Comments
Post a Comment